Saturday, August 11, 2012
கோபத்தோடு இருக்கும் போது கண்ணாடியில் உங்கள் முகத்தைப் பாருங்கள். கோபத்தோடு கூடிய உங்களது உருவம் மற்றவர்களது மனதில் எவ்வித தாக்கத்தை உருவாக்கும் என்று சற்று யோசியுங்கள்” ஒரு பறவையை நோக்கிக் கல்லை விட்டெறிந்தால், சுத்தியுள்ள நூறு பறவைகளும் பறந்துவிடும்.ஒருவரிடம் கோபத்தை காட்டினால் கூட, மற்ற அனைவருக்குமே உங்கள் மீது பிடிப்பும், நம்பிக்கையும் போய்விடும்.
நாம் பேசும் வார்த்தைகள், துப்பாக்கியின் தோட்டாவை விட விகமானது. தோட்டா உடலை காயபடுத்டும். வார்த்தைகல் மனதை காயபடுத்டும். இந்த காயங்களை யாராலும் குணமாக்க முடியாது .. எனவே --
மனம் திறந்து பேசுங்கள்.
ஆனால் மனதில் பட்டதெல்லாம் பேசாதீர்கள்._
சிலர் புரிந்துகொள்வார்கள் ! சிலர் பிரிந்து செல்வர்கள்

Subscribe to:
Comments (Atom)